- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு from News Paper

Grow your business by getting relevant and verified leads
மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு

மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு

Jul 03, 2024

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.HQ-C11018/1/2024-C-1

தேர்வு : SSC- Combined Graduate Level Exam - 2024

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்:

குரூப் ‘பி’ பதவிகள்

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Section Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant / Assistant Section Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector of Income Tax (குரூப் “சி”

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector, (Central Excise)

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector (Preventive Officer)

பதவி: Inspector (Examiner)

பதவி: Assistant Enforcement Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Sub Inspector CBI

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Inspector Posts

பதவி: Inspector

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதிய விகிதம் -7 இன் படி மாதம் ரூ. 44,900 - 1,42,400

பதவி: Assistant / Assistant Section Officer

பதவி: Executive Assistant

பதவி: Research Assistant

பதவி: Divisional Accountant

பதவி: Sub Inspector

பதவி: Sub-Inspector/ Junior Intelligence Officer

வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Junior Statistical Officer

வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதியக் குழு -6 இன் படி மாதம் ரூ. 35,400 - 1,12,400

குரூப் "சி" பதவிகள்

பதவி: Auditor

பதவி: Auditor

பதவி: Auditor

பதவி: Accountant

பதவி: Accountant

பதவி: Accountant, Junior Accountant

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஊதியக் குழு -5 இன் படி மாதம் ரூ. 29,200 - 92,300

Back
icon
Hosur Ads

Looking for the Best Service Provider? Get the App!

• Find nearby listings
• Easy service enquiry
• Listing reviews and ratings
• Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Hosurads Playstore Hosur Ads

Copyrights © 2024 .  All rights reserved, Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.