- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

சிஇஎல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு from Jobs

Grow your business by getting relevant and verified leads
சிஇஎல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

சிஇஎல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

Jul 11, 2024

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் மற்றும் பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணி

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் மற்றும் பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரம் எண். 114/pers/3/2024

பணி: Deputy Engineer

பிரிவு: SPD

காலியிடங்கள்: 4

பிரிவு: Microwave

காலியிடங்கள்: 2

பிரிவு: MED

காலியிடங்கள்: 1

பிரிவு: Civil

காலியிடங்கள்: 2

பிரிவு: SSG

காலியிடங்கள்: 2

பிரிவு: IT

காலியிடங்கள்: 2

பிரிவு: MED

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், மெட்டார்லஜி, மெட்ரியல்சயின்ஸ், ஜெராமிக் போன்ற துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 31.5.2024 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Graduate Engineer Trainee

பிரிவு: Mechanical

காலியிடங்கள்: 3

பிரிவு: Metallurgy Meterials

காலியிடங்கள்: 4

பிரிவு: ECE

காலியிடங்கள்: 1

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ. 35,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 40,000

உச்சபட்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Central Electronics Limited என்ற பெயருக்கு காசியாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.celindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager(HR), Central Electronics Limited, Site-4, Industrial Area, Sahibadad, Ghaziabad District, Utthar Pradesh. Pin: 201 010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 12.7.2024

Back
icon
Hosur Ads

Looking for the Best Service Provider? Get the App!

• Find nearby listings
• Easy service enquiry
• Listing reviews and ratings
• Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Hosurads Playstore Hosur Ads

Copyrights © 2024 .  All rights reserved, Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.